Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்மோடி பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

    மோடி பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

    பிரதமர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மாளிகையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு வளையத்தின் வெளிவட்டத்தில் (3வது வட்டம்) டெல்லி போலீஸ், 2வது வட்டத்தில் துணை ராணுவம், முதல் வட்டத்தில் NSG கமாண்டோ படை, SPG பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பணிகளுக்காக 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments