Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்அதிமுக MLA ஆர்.பி.உதயகுமார் கைது

    அதிமுக MLA ஆர்.பி.உதயகுமார் கைது

    ஈடுபட்ட R.B.உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக விவாதிக்குமாறு பேரவைக்குள், அதிமுக MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அப்போது, உதயகுமாரை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனை குறிப்பிட்டுள்ள இபிஎஸ், உதயகுமாரை கைது செய்யும் அளவுக்கு அடக்குமுறை செய்ததை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments