Wednesday, July 24, 2024
More
    Homeசினிமா செய்திகள்சினிமா போட்டோ'மிஸ் யூ' படத்தின் முதல் பாடல்வெளியானது

    ‘மிஸ் யூ’ படத்தின் முதல் பாடல்வெளியானது

    ‘சித்தா’ படத்தையடுத்து நடிகர் சித்தார்த், ராஜசேகர் இயக்கும் ‘மிஸ் யூ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடித்துள்ளப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

    ‘தாமதமா’ என்ற அந்த பாடல் எப்படி இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments