Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்எம்ஜிஆர் வழியை பின்பற்றும் விஜய்

    எம்ஜிஆர் வழியை பின்பற்றும் விஜய்

    எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்து முதல்வரான பிறகும் படங்களில் நடித்தார். மக்களுடனான நெருக்கம் போய் விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டது.

    இந்நிலையில், தவெகவை ஆரம்பித்த விஜய், தற்போது நடிக்கும் படமே கடைசி என அறிவித்துள்ளார்.

    இதை கவனித்த
    நண்பர்கள், எம்ஜிஆர் போல அரசியல், படம் என 2 துறைகளிலும் பயணிக்கும்படி ஆலோசனை அளித்ததாகவும், இதுகுறித்து விஜய் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments