Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

    மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

    மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

    நதியா, புருலியா மற்றும் புர்பா பர்தமான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையில், புதுமண தம்பதி உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான
    வானிலை காரணமாக, கொல்கத்தாவுக்குச் சென்ற சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments