Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்மணிவண்ணன் இயக்கினால் அருமையாக இருக்கும்

    மணிவண்ணன் இயக்கினால் அருமையாக இருக்கும்

    பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

    விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மோடி வாழ்க்கை வரலாற்றை தனது நண்பர் மணிவண்ணன் இயக்கினால் அருமையாக இருக்கும் என்றும், இல்லையென்றால் மாரி
    செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன் இயக்கினால் மிக அருமையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments