Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்மக்களவையில் குறையும் பெண் பிரதிநிதித்துவம்

    மக்களவையில் குறையும் பெண் பிரதிநிதித்துவம்

    மக்களவைத் தேர்தலில் 73 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 13% மட்டுமே.

    கடந்த தேர்தலில் 78 பெண்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஆனால், இம்முறை அந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துள்ளது. 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், அவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவது கவலை அளிக்கிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments