Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்மக்கள் வெள்ளத்தில் சுற்றுலா தலங்கள்

    மக்கள் வெள்ளத்தில் சுற்றுலா தலங்கள்

    மே மாதத்தில் மக்கள் வெள்ளம் அதிகம் படையெடுத்ததால் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அறிமுகம் செய்தது நீதிமன்றம்.

    ஆனால், இந்தப் பிரச்னை நமக்கு மட்டுமானது அல்ல. உலகின் முக்கிய சுற்றுலா தலங்களான ஈஃபிள் டவர், தாஜ்மஹால், எவரெஸ்ட் ஆகியவை கூட மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன.

    இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments