Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்KURKURE-க்காக விவாகரத்து கேட்ட மனைவி

    KURKURE-க்காக விவாகரத்து கேட்ட மனைவி

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர்.

    அவர் தனது கணவரிடம் 35க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார்.

    ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர், போலீசில் புகார் அளித்த கையோடு விவாகரத்து பெற்றுத் தரக் கேட்டுள்ளார்.

    இதைக்கேட்ட போலீசார், திருமண பந்தத்தை காக்கும் நோக்கில், 2 பேரையும் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments