Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்நாயகன் மீண்டும் வர்றார்

    நாயகன் மீண்டும் வர்றார்

    தென் கொரியாவில் 18 முதல் 35 வயதுடைய இளைஞர்கள், குறைந்தபட்சம் 18 மாதங்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.

    அந்த வகையில், பிரபல BTS இசைக்குழுவின் மூத்த உறுப்பினர் ஜின், கடந்த 2022 டிசம்பரில் ராணுவத்தில் இணைந்தார்.

    இந்த நிலையில், கட்டாய ராணுவ சேவையை இன்று நிறைவு செய்த ஜின்னுக்கு, BTS இசைக்குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments