Saturday, July 13, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்விராட் கோலி டாப் ஆர்டரில் விளையாட வேண்டும்

    விராட் கோலி டாப் ஆர்டரில் விளையாட வேண்டும்

    கங்குலி RCB அணிக்காக விளையாடியது போலவே டி20 உலகக் கோப்பை தொடரிலும் விராட் கோலி
    விளையாட வேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியா சிறப்பாக செயல்பட ரோஹித் & விராட் ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாட வேண்டும் என்ற அவர், அது நியூயார்க்கில் அவர்களுக்கு உதவும் எனக் கூறினார்.

    அத்துடன், அவர்களை சுதந்திரமாக பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments