அம்பேத்கர் குறித்த கருத்துக்காக அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம் என்றும், அம்பேத்கர் பெயரை உள்ளமும், உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம் என்றும் விஜய் கூறியுள்ளார்.
அம்பேத்கரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.