Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்கண்ணீர் விட்ட விராட் கோலி

    கண்ணீர் விட்ட விராட் கோலி

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 WC இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

    தொடர்ந்து, அவர் குடும்பத்தினருடன் செல்போனில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அவர், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஓய்வை அறிவித்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments