Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'கங்குவா' காட்சிகளை பார்த்த அஜித்

    ‘கங்குவா’ காட்சிகளை பார்த்த அஜித்

    சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் சில காட்சிகளை, நடிகர் அஜித் பார்வையிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    காட்சிகளை பார்த்த அவர் பிரமித்து போனதாகவும், இயக்குநர் சிறுத்தை சிவாவை பாராட்டியதோடு விரைவில் அவருடன் இணைந்தது பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கங்குவா படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று
    வருகிறது. தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments