Thursday, July 25, 2024
More
    Homeசெய்திகள்கனமழை: பொதுமக்கள் கவனத்திற்கு

    கனமழை: பொதுமக்கள் கவனத்திற்கு

    தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பெய்த மழையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரக் கிளை முறிந்து விழுந்தது.

    எனவே, மழை பெய்யும்போது மரத்திற்கு கீழ் நிற்க வேண்டாம். இதனால், உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும், வீட்டில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு, மின்கோளாறு ஏதேனும் உள்ளனவா என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments