Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்கமலுடன் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்

    கமலுடன் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்

    ‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க வந்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் மறுத்ததாக வெளியான தகவல் வைரலாகி வருகிறது.

    ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

    இதனிடையே, சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிவகார்த்திகேயனை படக்குழு அணுகியதாகவும், ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக இப்படத்தில் நடிக்க அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments