Thursday, July 25, 2024
More
    Homeசெய்திகள்ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

    இதையொட்டி, 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் 8 மற்றும் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments