Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்இதயம் கனமானதாக உணர்கிறேன்

    இதயம் கனமானதாக உணர்கிறேன்

    ‘மகாராஜா’ படத்தின் எமோஷனல் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை என நடிகர் கவின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    ‘மகாராஜா’ படத்தை புகழ்ந்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விஜய் சேதுபதி அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், படத்தைப் பார்த்த பின் தன் இதயம் கனமாக இருப்பதை போன்று உணர்வதாகவும் கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments