Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி

    இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி

    50ஆவது ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இத்தாலி புறப்பட்டார். 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும்.

    இம்மாநாட்டில், அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோரை பிரதமர் சந்தித்து பேசவுள்ளார்.

    முன்னதாக, இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments