Thursday, July 18, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

    IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

    SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 78 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

    முதலில் ஆடிய CSK அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய SRH அணி, CSK அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.

    இதனால் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. அபாரமாக பந்துவீசிய தேஷ்பாண்டே, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments