Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்ஐபோன் பயனாளர்களுக்கு ஆப்பிள் எச்சரிக்கை

    ஐபோன் பயனாளர்களுக்கு ஆப்பிள் எச்சரிக்கை

    இந்தியாவில் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

    அதில், அவர்களின் ஐபோன்கள் (இஸ்ரேலின்) பெகாசஸ் உளவு மென்பொருள் தாக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மெஹபூபா முப்தியின் மகள் இதிஜா முப்தி உள்ளிட்ட 2 பேர், இத்தகைய எச்சரிக்கை தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    2023லிலும் ஆப்பிள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments