Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்இன்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    இன்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்கு இன்டிகோ பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட இருந்தது.

    அதில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்த நிலையில், உணவு அறையில் வெடிகுண்டு என எழுதப்பட்ட கடிதம் சிக்கியது.

    இதுகுறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட, உடனே விமானத்திலிருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

    விமானம் தனியே நகர்த்தி செல்லப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments