Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்இந்தியன் 2: ஷங்கர் சொன்ன தகவல்

    இந்தியன் 2: ஷங்கர் சொன்ன தகவல்

    ‘இந்தியன் 2′ ஜூலை 12ல் வெளியாக உள்ள நிலையில், ‘இந்தியன் 3’ அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட வேண்டிய அவசியத்தை இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

    அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி கதை பின்னப்பட்டுள்ளதால், பெரிய படமாக உருவானதாகவும், எடிட்டிங்கில் குறைத்தால் ஆன்மா சிதைந்து விடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments