Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்இந்திய அணி பந்துவீச்சு

    இந்திய அணி பந்துவீச்சு

    T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    நியூ யார்க் மைதானத்தில் இன்று 25ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. A பிரிவில் இடம்பெற்றுள்ள IND, USA அணிகள் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

    நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்திலும் USA, 2ஆவது இடத்திலும் உள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments