
இரண்டு டோஸ் தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என பெரும்பான்மையானோர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட போதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 78 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? இறையன்புவை டீலில் விட்ட ஆளுநர்!நேற்று (மார்ச் 27) வெளியிடப்பட்ட ஒன்றிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் 1,805 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 134 நாட்களுக்குப் பிறகு 10,000-ஐத் தாண்டியுள்ளது.