
நீங்கள் கடல் உணவுகளை விரும்புபவராக இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் இது. ஏனெனில், உங்களுக்கு நாங்கள் ஒரு சூப்பரான ரெசிபியை கூறப்போகிறோம்.
தமிழக மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் கடல் உணவுகளில் இறாலும் ஒன்று. இந்த இறால் மீனை கொண்டு காரசாரமான இறால் மிளகு வறுவல் (pepper fry) செய்வது எப்படி என பார்க்கலாம்.