
என்னிடம் ஏற்கனவே ஒரு கிரெடிட் கார்டு இருக்கிறது. அதற்கு மேல் கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளப் பல வங்கிகள் கூறுகின்றனர். அப்படி அவர்கள் கூறுவது போன்று நான் பல கிரெடிட் கார்ட் வாங்கிக்கொள்ளலாமா.. என்ற கேள்வியுடன் இருக்கிறீர்களா?
இது பற்றி முழு விவரங்கள் தெரிந்துகொள்ள மேலே குறிப்பிட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.