
பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நாகர்கோவில் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ளது.
அறிவிப்பில் மருத்துவர்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் தகவல் மேலாளர் ஆகிய பதவிகள் இடம்பெற்றுள்ளது.