
பாக்யா அந்த இடத்தை விட்டு போய்விட, அந்த சமயத்தில் சதீஷ் அங்கு வருகிறான். எழில் அவனிடம் அமிர்தாவை பத்திரமாக ஊரில் விட்டு விட்டு வருமாறு கூறுகிறான். இந்தப்பக்கம் ஜெனி, எனக்கு எல்லா உண்மையும் தெரியும் ஆண்ட்டி. பாட்டி எழில்கிட்ட பேசுனது. இந்த கல்யாணம் பணத்துக்காக நடக்குறது எல்லாம். ஆனால் இது எதுவுமே உங்களுக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லிட்டான் என்கிறாள்.அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பாக்யா வருத்தத்துடன் இது அவன் வாழ்க்கை ஜெனி என கூறுகிறாள். இதனிடையில் அமிர்தா கிளம்பியது எழில் கதறி அழுதுவிட்டு மண்டபத்திற்கு வருகிறான். மறுநாள் கல்யாண ஏற்பாடு தடபுடலாக நடக்கிறது. வர்ஷினி அப்பா அவளிடம், இந்த கல்யாணத்துக்காக நிறைய விஷயத்துல நான் சமாதானம் செஞ்சுக்கிட்டேன். உனக்கு பிடிச்சு இருக்குன்ற ஒரே காரணத்துக்காக என்கிறான். அவளும், எழில் நிச்சயமா என்னை நல்லா பார்த்துப்பாரு.