வாய்ப்பு தான் முக்கியம், அட்ஜஸ்ட் பண்ண ரெடி: நடிகை அதிரடி

வாய்ப்பு தான் முக்கியம், அட்ஜஸ்ட் பண்ண ரெடி: நடிகை அதிரடி

அக்காவும், தங்கையும் நடிகைகள். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் தங்கச்சி நடிகை. வளர்ந்த பிறகு ஹீரோயினாகிவிட்டார்.

அவர் ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார். பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். நடிகையும் சந்தோஷப்பட்டார்.

அழகும், நன்றாக நடிக்கும் திறமையும் இருந்தும் நடிகையின் கெரியர் பிக்கப் ஆகவில்லை. அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தையும் பெற முடியவில்லை.

தற்போது நடிகையின் கெரியர் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முன்பெல்லாம் சம்பள விஷயத்தில் அடம்பிடித்த நடிகை தற்போது அட்ஜஸ்ட் பண்ண முடிவு செய்திருக்கிறாராம்.

கெரியர் தான் முக்கியம் என்று நினைத்து தன் சம்பளத்தை ஒரேயடியாக குறைத்துவிட்டாராம். அப்படியாவது நல்ல பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறார் நடிகை.

அவர் தன் சம்பளத்தை ஒரேயடியாக குறைத்தது சக நடிகைகளுக்கு பிடிக்கவில்லையாம்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.