
செவ்வாழை பழத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஏராளமான நன்மைகள் உள்ளன. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் பொட்டாசியம் சத்து இதில் உள்ளது.கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்டா கரோட்டீன்கள் இதில் உள்ளன. எனவே நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் செவ்வாழையை சேர்த்து வருவதால் எந்த மாதிரியான நன்மைகளை பெறலாம் என அறிந்து கொள்வோம்.
கலோரிகள் - 90 கலோரிகள்கொழுப்பு - 0.3 கிராம்கால்சியம் - 5 மி. கிகார்போஹைட்ரேட்டுகள் - 21 கிராம் இரும்புச் சத்து - 0.26 மி. கிபுரோட்டீன் - 1.3 கிராம்நார்ச்சத்துக்கள் - 3 கிராம்பொட்டாசியம் - 358 மி. கிவைட்டமின் பி6-0.3 மைக்ரோ கிராம்பாஸ்பரஸ் - 22 மி. கிமக்னீசியம் - 27 மி. கிவைட்டமின் சி - 8.7 மி. கிவைட்டமின் பி1 - 0.031 மைக்ரோ கிராம்வைட்டமின் பி2-0.073 மைக்ரோ கிராம்கோலின் - 9.8 மி. கிபோலேட் - 20 மைக்ரோ கிராம்