
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு கீழ் செயல்படும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்குப் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சுய உதவிக்குழு உறுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.