
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் 15ஆவது லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ப்ரிடோரியா கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.சூப்பர் ஜெய்ண்ட்ஸ் இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஓபனர் கைல் மேய்ர்ஸ் பர்னல் பந்துவீச்சில், கோல்டன் டக் ஆனார். தொடர்ந்து மல்டர் 5 (7) விக்கெட்டையும் பர்னல் எடுத்துக் கொடுத்தார்.