KGF ஹீரோ கெட்டப்பில் கேப்டன் மகன்! வைரலாகும் போட்டோ!

KGF ஹீரோ கெட்டப்பில் கேப்டன் மகன்! வைரலாகும் போட்டோ!

பின்னர் இரண்டாவது படமாக மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அதுவும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில் சினிமாவுக்கு சிறிய இடைவெளி கொடுத்தார் சண்முக பாண்டியன். இப்பொழுது சசிகுமார் இயக்கி வரும் ஒரு வெப் தொடரில் நடித்து வருவதாக கூறப்பட்டது.

இந்த வெப் சீரிஸ் குற்றப்பரம்பரை எனும் நாவலை தழுவி உருவாக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்த அப்டேட் வேறு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் விஜயதசமியை அடுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ள சண்முக பாண்டியன் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.