குஷ்புவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் சிகிச்சை! விவரத்தை ட்வீட் செய்த நடிகை!

குஷ்புவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் சிகிச்சை! விவரத்தை ட்வீட் செய்த நடிகை!

தமிழ் சினிமாவின் பான்-இந்தியா ஸ்டார் நடிகைகள் லிஸ்டில் குஷ்புவும் இருக்கிறார். தனது அழகு, திறமை, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர். எந்த நடிகைக்கும் கட்டாத அளவுக்கு குஷ்புவுக்கு மட்டும் தான் கோவில் கட்டியிருக்கின்றனர் ரசிகர்கள். தொழில் முனைவர், தயாரிப்பாளர், சீரியல் நடிகை என்று பல வித அவதாரங்களை எடுத்த குஷ்பு தற்போது சீரியல்களை எழுதி அதில் நடித்தும் வருகிறார்.

இரண்டு தலைமுறை நடிகர்களோடு நடித்து, இன்னும் மூன்றாவது தலைமுறை நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பு, சினிமா, அரசியல் இரண்டிலும் பிஸியோ பிஸியாக உள்ளார். அதே போல சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.