Actress:இப்போ என் லெவலே வேற: ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்திய நம்பர் நடிகை

Actress:இப்போ என் லெவலே வேற: ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்திய நம்பர் நடிகை

அதன் பிறகு அவரின் மார்க்கெட் மீண்டும் அடி வாங்கியது. இந்நிலையில் தான் வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் அதுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.படத்தை விளம்பரம் செய்ய சென்ற இடமெல்லாம் நடிகையை பற்றி தான் ரசிகர்கள் பேசினார்கள். அவரின் உடைகள், அழகு பற்றி சமூக வலைதளங்களில் பேசினார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

படம் ரிலீஸானதும் அதை பார்த்தவர்களும் நடிகையின் அழகையும், நடிப்பையும் பாராட்டுகிறார்தள். இதை எல்லாம் பார்த்த நடிகை தன் சம்பளத்தை உயர்த்த இது தான் சரியான நேரம் என்று முடிவு செய்துவிட்டார்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.