நவராத்திரி 8 ஆம் நாள் மந்திரம் - சகல ஞானமும் வழங்கும் சரஸ்வதி அந்தாதி

நவராத்திரி 8 ஆம் நாள் மந்திரம் - சகல ஞானமும் வழங்கும் சரஸ்வதி அந்தாதி

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய உணர்விக்கும் என்னம்மை –தூயஉருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளேஇருப்பளிங்கு வாரா(து) இடர்.

படிகநிறமும் பவளச் செவ் வாயும்கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்கல்லும்சொல் லாதோ கவி.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.