கரூர் மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்வு... செந்தில்பாலாஜிக்கு அமோக வரவேற்பு..!

கரூர் மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்வு... செந்தில்பாலாஜிக்கு அமோக வரவேற்பு..!

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இந்த நிலையில், கரூர் மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பேற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், பெரியார் மற்றும் கருணாநிதி உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார்.

'ஓசி, வேசி வார்த்தைகள் டேக்கிட் ஈஸியா?' - ஏ.ஜி.சம்பத் ஆவேசம்!

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.