Roja Daughter: ரோஜா மகள் குறித்து தீயாய் பரவிய தகவல்: தந்தை செல்வமணி பரபரப்பு விளக்கம்.!

Roja Daughter: ரோஜா மகள் குறித்து தீயாய் பரவிய தகவல்: தந்தை செல்வமணி பரபரப்பு விளக்கம்.!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ரோஜா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர் பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்ஷுமாலிகா என்ற மகள் உள்ளார். இவர் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுக்மாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த தகவல் குறித்து அவரது தந்தையும், இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி விளக்கமளித்துள்ளார்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.