தீபாவளி ஷாப்பிங் பண்ண பணமில்லையா? அட பணமே இல்லாமல் வாங்கிட்டு போங்க!

தீபாவளி ஷாப்பிங் பண்ண பணமில்லையா? அட பணமே இல்லாமல் வாங்கிட்டு போங்க!

இதனால் பலரும் இந்த பண்டிகை சீசனில் ஷாப்பிங் செய்து வருகின்றன. ஆன்லைன் நிறுவனங்களும் ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறுகின்றன. எனினும், பலரிடமும் உடனடியாக பணம் இல்லாததால் பிடித்த பொருட்களை வாங்க முடியாமல் போகலாம்.இதற்காகவே ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் Pay Later வசதியை பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் பொருளை இப்போதே வாங்கிக்கொள்ளலாம். இதற்கான பணத்தை ஐசிஐசிஐ வங்கியே வழங்கும்.

பென்சன் வாங்கும் மூத்த குடிமக்களுக்கு உதவும் ஆதார் கார்டு!30 நாட்களுக்குள் நீங்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். இந்த வசதியை வைத்து ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் 20,000 ரூபாய் வரை ஷாப்பிங் செய்துகொள்ளலாம். இது ஒரு கிரெடிட் கார்டு வசதி போன்றது என கூறலாம்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.