அம்பேத்கர்... கலாம் எந்த சாதி?; பாடப்புத்தகத்தில் பகீர் கேள்வி!

அம்பேத்கர்... கலாம் எந்த சாதி?; பாடப்புத்தகத்தில் பகீர் கேள்வி!

இந்த அமைப்பு தயாரித்துள்ள 6ம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் மனிதர்கள் அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று 4 வகையாக பிரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆ.ராசா மீது பாயும் நடவடிக்கை?; முதல்வர் ஸ்டாலின் திடீர் அதிரடி!இவ்வாறு பிரிக்கப்பட்ட வர்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்கிற கேள்வியும் அதே பாடப்புத்தகத்தில் கேட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.