நடிகையுடன் ரகசிய குடித்தனம்: கப்சிப்னு இருக்கும் நடிகர்

நடிகையுடன் ரகசிய குடித்தனம்: கப்சிப்னு இருக்கும் நடிகர்

திருமணம் செய்து கொள்ளாமல் அவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தது. இதை அனைவருக்கும் கூறியதே சினிமா துறையில் இருக்கும் அந்த மீசைக்கார நடிகர் தான்.இதையடுத்து பட்டும் படாமலும் விளக்கம் அளித்தார் நடிகை. ரகசிய குடித்தனம் பற்றி அனைவருக்கும் தெரிய வந்ததும் நடிகையும், நடிகரும் பிரிந்துவிட்டார்களாம்.

நடிகையாவது விளக்கம் அளித்தார். ஆனால் நடிகரோ இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்று சத்தமில்லாமல் இருக்கிறார்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.