இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர் 24, 2022 சனிக்கிழமை

Astrology

oi-Jeyalakshmi C

Updated: Saturday, September 24, 2022, 1:00 [IST]

சென்னை: சுபகி?

சென்னை: சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 07 ஆம் தேதி சனிக்கிழமை 24.9.2022. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.13 மணி வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று அதிகாலை 05.20 மணி வரை மகம். பின்னர் பூரம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Recommended Video

Horoscope இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18, 2022

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்?

Horoscope இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18, 2022

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

ஏதோ ஒரு மனக்கவலை உங்கள் இதயத்தை பிழிந்து எடுக்கும். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் பொருள் இழப்பு உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டால் வீண் தொல்லைகள் வீடு வரை வந்து சேரும். மனைவி மக்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் சேமிப்பால் உங்கள் பணத்தட்டுப்பாடு குறையும்.

ரிஷபம்

தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். தொழில் போட்டிக?

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

ஏதோ ஒரு மனக்கவலை உங்கள் இதயத்தை பிழிந்து எடுக்கும். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் பொருள் இழப்பு உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டால் வீண் தொல்லைகள் வீடு வரை வந்து சேரும். மனைவி மக்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் சேமிப்பால் உங்கள் பணத்தட்டுப்பாடு குறையும்.

ரிஷபம்

தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். தொழில் போட்டிகள் அகலும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் உங்களுக்குச் சாதகமா?

மேஷம்

ஏதோ ஒரு மனக்கவலை உங்கள் இதயத்தை பிழிந்து எடுக்கும். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் பொருள் இழப்பு உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டால் வீண் தொல்லைகள் வீடு வரை வந்து சேரும். மனைவி மக்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் சேமிப்பால் உங்கள் பணத்தட்டுப்பாடு குறையும்.

ரிஷபம்

தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். தொழில் போட்டிகள் அகலும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் உங்களுக்குச் சாதகமாக திருப்பம் ஏற்படும். மனை, நிலங்கள் வாங்கும் விற்கும் வாய்ப்பு வந்து சேரும்.

மிதுனம்

உறவினர்கள் வருகையால் உற?

உறவினர்கள் வருகையால் உற்சாகமடைவீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான போக்கு விலகி கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்திற்கான வெளியூர்ப்பயணங்கள் வெற்றி தரும்.

கடகம்

??

எடுத்த காரியங்கள் தடை இல்லாமல் நடந்து சந்தோசத்தைக் கொடுக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களை அளவோடு செய்யுங்கள். சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடாதீர்கள். அதனால் பண விரையம் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை உருவாகும். புதிய முதலீடுகளைச் செய்

தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். தொழில் போட்டிகள் அகலும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் உங்களுக்குச் சாதகமாக திருப்பம் ஏற்படும். மனை, நிலங்கள் வாங்கும் விற்கும் வாய்ப்பு வந்து சேரும்.

மிதுனம்

உறவினர்கள் வருகையால் உற்சாகமடைவீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான போக்கு விலகி கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்திற்கான வெளியூர்ப்பயணங்கள் வெற்றி தரும்.

கடகம்

எடுத்த காரியங்கள் தடை இல்லாமல் நடந்து சந்தோசத்தைக் கொடுக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களை அளவோடு செய்யுங்கள். சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடாதீர்கள். அதனால் பண விரையம் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை உருவாகும். புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம்.

சிம்மம்

வெளியிடங்களில் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அடுத்தவர் விஷயங்களில் பஞ்சாயத்து பண்ணாதீர்கள். கண்காது பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவர்களை சந்திக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வோடு நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளை கோபமான வார்த்தைகளால் திட்டாதீர்கள். வெளியூர்ப் பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

கன்னி

உங்களுக்கு வயது குறைந்தவரிடம் எச்சரிக்கையாகப் பேசுங்கள். தராதரம் இல்லாமல் தலை குனிய வேண்டிய நிலை உருவாகும். பணத்தட்டுப்பாடு காரணமாக அடுத்தவரிடம் கையேந்தும் கட்டாயம் உண்டாகும். நண்பர்கள் உங்கள் மனதைப் புரிந்து நடந்து கொள்வார்கள். வழக்குகள் திருப்திகரமாக இருக்காது. வேலை சம்பந்தமான வெளியூர்க் கடிதங்கள் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.

துலாம்

ஆன்லைன் வர்த்தகங்கள் அபாரமான லாபத்தைக் கொடுக்கும். கட்டுமானத் தொழிலில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்கள் லாட்டரிகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆன்லைன் சூதாட்டங்களில் மட்டும் ஈடுபடாதீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் அரசு ஊழியர்கள் அனுகூலம் அடைவார்கள். தொழில் முன்னேற்றம் கண்டு பணவரவு தாராளமா?

கடகம்

எடுத்த காரியங்கள் தடை இல்லாமல் நடந்து சந்தோசத்தைக் கொடுக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களை அளவோடு செய்யுங்கள். சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடாதீர்கள். அதனால் பண விரையம் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை உருவாகும். புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம்.

சிம்மம்

வெளியிடங்களில் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அடுத்தவர் விஷயங்களில் பஞ்சாயத்து பண்ணாதீர்கள். கண்காது பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவர்களை சந்திக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வோடு நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளை கோபமான வார்த்தைகளால் திட்டாதீர்கள். வெளியூர்ப் பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

கன்னி

உங்களுக்கு வயது குறைந்தவரிடம் எச்சரிக்கையாகப் பேசுங்கள். தராதரம் இல்லாமல் தலை குனிய வேண்டிய நிலை உருவாகும். பணத்தட்டுப்பாடு காரணமாக அடுத்தவரிடம் கையேந்தும் கட்டாயம் உண்டாகும். நண்பர்கள் உங்கள் மனதைப் புரிந்து நடந்து கொள்வார்கள். வழக்குகள் திருப்திகரமாக இருக்காது. வேலை சம்பந்தமான வெளியூர்க் கடிதங்கள் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.

துலாம்

ஆன்லைன் வர்த்தகங்கள் அபாரமான லாபத்தைக் கொடுக்கும். கட்டுமானத் தொழிலில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்கள் லாட்டரிகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆன்லைன் சூதாட்டங்களில் மட்டும் ஈடுபடாதீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் அரசு ஊழியர்கள் அனுகூலம் அடைவார்கள். தொழில் முன்னேற்றம் கண்டு பணவரவு தாராளமாக இருக்கும்.

விருச்சிகம்

வசீகரமான வார்த்தைகளால் வாடிக்கையாளர்களை ஈர்த்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாகத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். எதிர்காலம் கருதி வங்கியில் பணத்தைச் சேமிப்பீர்கள். உங்கள் மீது அக்கறை கொண்ட பெரியோர்களின் ஆதரவால் நல்ல காரியங்கள் நடக்கும். மனைவி மக்கள் அன்புடன??

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.