பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக ஆடுவதில்லை : கங்குலி கவலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது, இதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரில் சுவாரசியம் இருக்கும் இல்லையேல் அடுத்த போட்டி சம்பிரதாயப் போட்டியாகிவிடும், ஹைதராபாத் ரசிகர்கள் இன்று நடைபெறும் 2வது போட்டியில் இந்தியா வென்று விடும், 3வது டி20 போட்டி யார் தொடரை வெல்வர்கள் என்று சுவாரஸியமாக இருக்கும் என்று ஹைதராபாத் ரசிகர்கள் மேலே கீழே விழுந்து புரண்டு டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள்.

’பிரெண்ட்ஸ்’ படத்தில் நேசமணி கேரக்டரில் நடித்த வைகைப்புயல் வடிவேலு ஒரு காட்சியில் கூறுவது போல், ‘லட்ச ரூபா காண்ட்ராக்டுடா, மண்

’பிரெண்ட்ஸ்’ படத்தில் நேசமணி கேரக்டரில் நடித்த வைகைப்புயல் வடிவேலு ஒரு காட்சியில் கூறுவது போல், ‘லட்ச ரூபா காண்ட்ராக்டுடா, மண்ணள்ளி போட்டுறாதீங்கடா’ என்பாரே அது போல் ஹைதராபாத் ரசிகர்கள் ‘கீழே மேலே விழுந்து புரண்டு டிக்கெட் எடுத்துருக்கோம்டா, மண்ணள்ளி போட்றாதீங்கடா’ என்று ரோஹித் சர்மா படையிடம் கெஞ்சுவது போன்ற காட்சி மனதில் ஏற்படுகிறது.

இந்நிலையில் சவுரவ் கங்குலி இந்திய அணியின் சமீபத்திய தோல்விகள் கவலையளிப்பதாகக் கூறியுள்ளார்.அவர் அளித்த பேட்டி ஒன்றில், “மகளிர்  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்த போட்டி முடிந்ததும் ஆண்களுக்கான ஐ.பி.எல். தொடங்கும்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு எனது பெயரும் அடிபடுவது குறித்து கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில் எதுவும் எனது கையில் இல்லை. இந்திய அணி ஒன்றிரண்டு ஆட்டங்களில் தோற்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. ஆனால்

இந்நிலையில் சவுரவ் கங்குலி இந்திய அணியின் சமீபத்திய தோல்விகள் கவலையளிப்பதாகக் கூறியுள்ளார்.அவர் அளித்த பேட்டி ஒன்றில், “மகளிர்  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்த போட்டி முடிந்ததும் ஆண்களுக்கான ஐ.பி.எல். தொடங்கும்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு எனது பெயரும் அடிபடுவது குறித்து கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில் எதுவும் எனது கையில் இல்லை. இந்திய அணி ஒன்றிரண்டு ஆட்டங்களில் தோற்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அண்மை காலங்களில் பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மை தான். இது குறித்து நாங்கள் பேசுவோம்' என்றார்.

Read More: ரோஹித் சர்மா-தவான் சாதனை உடைப்பு, விராட் கோலி கேப்டன்சி சாதனை சமன்: பாபர் அசாம் அட்டகாசம்

மேலும் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடத்த முடிந்தது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி வழக்கமான நடைமுறையான உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெறும். இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்கு என்று தேர்வு செய்த மைதானங்களில் உள்ளூர் ஆட்டங்களில் வி?

இந்த போட்டி முடிந்ததும் ஆண்களுக்கான ஐ.பி.எல். தொடங்கும்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு எனது பெயரும் அடிபடுவது குறித்து கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில் எதுவும் எனது கையில் இல்லை. இந்திய அணி ஒன்றிரண்டு ஆட்டங்களில் தோற்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அண்மை காலங்களில் பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மை தான். இது குறித்து நாங்கள் பேசுவோம்' என்றார்.

Read More: ரோஹித் சர்மா-தவான் சாதனை உடைப்பு, விராட் கோலி கேப்டன்சி சாதனை சமன்: பாபர் அசாம் அட்டகாசம்

மேலும் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடத்த முடிந்தது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி வழக்கமான நடைமுறையான உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெறும். இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்கு என்று தேர்வு செய்த மைதானங்களில் உள்ளூர் ஆட்டங்களில் விளையாடுவார்கள்' என்று கூறியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Adblock test (Why?)

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.