மேக்கப் சாதனங்கள் கூட கர்ப்பம் தரிப்பதை பாதிக்குமா..? மருத்துவர் தரும் ஷாக் ரிப்போர்ட்...

இருவரும் ஏராளமான கேள்விகளோடு வந்திருந்தனர் வந்திருந்தனர்.

1.இரண்டு வருடமாக எங்களுக்கு கருத்தரிக்காமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் டாக்டர்??

2. நான் மேக் அப் அணிவதால் மற்றும் மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துவதால் எனக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு இருக்குமா?

3. என்னுடன் வேலை செய்தவர் குழந்தை வேண்டுமென்று சிகிச்சை எடுக்கும் போதே, வேலையை விட்டு விட்டாள். அதுப??

1.இரண்டு வருடமாக எங்களுக்கு கருத்தரிக்காமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் டாக்டர்??

2. நான் மேக் அப் அணிவதால் மற்றும் மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துவதால் எனக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு இருக்குமா?

3. என்னுடன் வேலை செய்தவர் குழந்தை வேண்டுமென்று சிகிச்சை எடுக்கும் போதே, வேலையை விட்டு விட்டாள். அதுபோல நானும் வேலையை விட்டால் தான் எனக்கு கரு தங்குமா!?

என் ஆலோசனை :

நந்தினி உங்கள் கேள்வியில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

முதல்: உங்களுக்கு ஏன் கருத்?

முதல்: உங்களுக்கு ஏன் கருத்தரிக்கவில்லை?

இரண்டாவது: உங்களுடைய வேலையால் கருத்தரிப்பதற்கான சிக்கல் உண்டாகி இருக்குமா ? என்பதாகும்.

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

முதல் ப?

முதல் பகுதியைப்பார்ப்போம்...

நந்தினிக்கும் ரமேஷிற்கு அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் ,ஸ்கேன் மற்றும் கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மற்றும் விந்தணு பரிசோதனை, முதலியவற்றை செய்து முடிப்போம். அதில் வரும் முடிவுகளிலிருந்து ஏதேனும் கண்டுபிடிக்கக்கூடிய பிரச்சனை இருக்கி??

என் ஆலோசனை :

நந்தினி உங்கள் கேள்வியில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

முதல்: உங்களுக்கு ஏன் கருத்தரிக்கவில்லை?

இரண்டாவது: உங்களுடைய வேலையால் கருத்தரிப்பதற்கான சிக்கல் உண்டாகி இருக்குமா ? என்பதாகும்.

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

முதல் பகுதியைப்பார்ப்போம்...

நந்தினிக்கும் ரமேஷிற்கு அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் ,ஸ்கேன் மற்றும் கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மற்றும் விந்தணு பரிசோதனை, முதலியவற்றை செய்து முடிப்போம். அதில் வரும் முடிவுகளிலிருந்து ஏதேனும் கண்டுபிடிக்கக்கூடிய பிரச்சனை இருக்கிறதா ? என்பது தெரிந்து விடும்.

இரண்டாவதாக...

மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துபவர் அல்லது பணி நிமித்தமாக அதிகமாக கையாளும் வர்களுக்கு, அவற்றிலிரு?

என் ஆலோசனை :

நந்தினி உங்கள் கேள்வியில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

முதல்: உங்களுக்கு ஏன் கருத்தரிக்கவில்லை?

இரண்டாவது: உங்களுடைய வேலையால் கருத்தரிப்பதற்கான சிக்கல் உண்டாகி இருக்குமா ? என்பதாகும்.

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

முதல் பகுதியைப்பார்ப்போம்...

நந்தினிக்கும் ரமேஷிற்கு அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் ,ஸ்கேன் மற்றும் கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மற்றும் விந்தணு பரிசோதனை, முதலியவற்றை செய்து முடிப்போம். அதில் வரும் முடிவுகளிலிருந்து ஏதேனும் கண்டுபிடிக்கக்கூடிய பிரச்சனை இருக்கிறதா ? என்பது தெரிந்து விடும்.

இரண்டாவதாக...

மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துபவர் அல்லது பணி நிமித்தமாக அதிகமாக கையாளும் வர்களுக்கு, அவற்றிலிருந்து வெளிப்படக்??

நந்தினி உங்கள் கேள்வியில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

முதல்: உங்களுக்கு ஏன் கருத்தரிக்கவில்லை?

இரண்டாவது: உங்களுடைய வேலையால் கருத்தரிப்பதற்கான சிக்கல் உண்டாகி இருக்குமா ? என்பதாகும்.

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

முதல் பகுதியைப்பார்ப்போம்...

நந்தினிக்கும் ரமேஷிற்கு அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் ,ஸ்கேன் மற்றும் கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மற்றும் விந்தணு பரிசோதனை, முதலியவற்றை செய்து முடிப்போம். அதில் வரும் முடிவுகளிலிருந்து ஏதேனும் கண்டுபிடிக்கக்கூடிய பிரச்சனை இருக்கிறதா ? என்பது தெரிந்து விடும்.

இரண்டாவதாக...

மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துபவர் அல்லது பணி நிமித்தமாக அதிகமாக கையாளும் வர்களுக்கு, அவற்றிலிருந்து வெளிப்படக்கூடிய பல்வேறு வேதிப்பொருட்கள், முக்கியமாக தாலேட்ஸ் (pthalates) மூலம் உடலில் ஏர??

முதல்: உங்களுக்கு ஏன் கருத்தரிக்கவில்லை?

இரண்டாவது: உங்களுடைய வேலையால் கருத்தரிப்பதற்கான சிக்கல் உண்டாகி இருக்குமா ? என்பதாகும்.

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

முதல் பகுதியைப்பார்ப்போம்...

நந்தினிக்கும் ரமேஷிற்கு அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் ,ஸ்கேன் மற்றும் கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மற்றும் விந்தணு பரிசோதனை, முதலியவற்றை செய்து முடிப்போம். அதில் வரும் முடிவுகளிலிருந்து ஏதேனும் கண்டுபிடிக்கக்கூடிய பிரச்சனை இருக்கிறதா ? என்பது தெரிந்து விடும்.

இரண்டாவதாக...

மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துபவர் அல்லது பணி நிமித்தமாக அதிகமாக கையாளும் வர்களுக்கு, அவற்றிலிருந்து வெளிப்படக்கூடிய பல்வேறு வேதிப்பொருட்கள், முக்கியமாக தாலேட்ஸ் (pthalates) மூலம் உடலில் ஏராளமான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.  அதில் ஒரு சிக்கலாக ஹார்மோன்கள் பாதிக்கப்படலாம். அதனால?

இரண்டாவது: உங்களுடைய வேலையால் கருத்தரிப்பதற்கான சிக்கல் உண்டாகி இருக்குமா ? என்பதாகும்.

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

முதல் பகுதியைப்பார்ப்போம்...

நந்தினிக்கும் ரமேஷிற்கு அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் ,ஸ்கேன் மற்றும் கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மற்றும் விந்தணு பரிசோதனை, முதலியவற்றை செய்து முடிப்போம். அதில் வரும் முடிவுகளிலிருந்து ஏதேனும் கண்டுபிடிக்கக்கூடிய பிரச்சனை இருக்கிறதா ? என்பது தெரிந்து விடும்.

இரண்டாவதாக...

மேக்கப் பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்துபவர் அல்லது பணி நிமித்தமாக அதிகமாக கையாளும் வர்களுக்கு, அவற்றிலிருந்து வெளிப்படக்கூடிய பல்வேறு வேதிப்பொருட்கள், முக்கியமாக தாலேட்ஸ் (pthalates) மூலம் உடலில் ஏராளமான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.  அதில் ஒரு சிக்கலாக ஹார்மோன்கள் பாதிக்கப்படலாம். அதனால் மாதவிடாய் கோளாறுகளும் அதை தொடர்ந்து கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறையும்.

இது போன்ற சிக்கல்கள் ஆண்களுக்கும் இந்த வேதிப்பொருட்?

இது போன்ற சிக்கல்கள் ஆண்களுக்கும் இந்த வேதிப்பொருட்களால் உண்டாகும். அழகுக்கலை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இது போன்ற வேதிப்பொருட்களை கையாள்வதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதால் முக்கியமாக தலை முடிக்கு ஹேர் ஸ்ப்ரே, ஷாம்பூ, நெயில் பாலிஷ், நெயி??

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.