வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்..! – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்..!

வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்..! – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்..!

ஒன்றிய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022,மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும் என்று கோரிக்கைகாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

“ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022 , கடலோர மாநிலங்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும் , சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதாகவும் அமையும் என்பதால் , மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.