உங்கள் குழந்தையிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டுமா..? முக்கிய டிப்ஸ் இதோ..

உங்கள் குழந்தையிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டுமா..? முக்கிய டிப்ஸ் இதோ..

உங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்க்கும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை: போட்டியாக இருந்தாலும் கூட எதிராளியை பற்றி பாசிட்டிவாக பேசுவது, எப்போதும் பலத்தை பற்றி மட்டுமே பேசாமல் பலவீனங்களை பற்றியும் விவாதிப்பது, விவாதத்தில் அவர்களின் கருத்து சரியாக இருந்தால் பாராட்டுவது, நிதியை எப்படி கையாளுவது என்று கற்று கொடுப்பது, கருணை மற்றும் இரக்க குணத்தை கற்பிப்பது, குழந்தைகள் முன் பிறரை கடுமையாக விமர்சனம் செய்யாமல் இருப்பது, நன்கொடை மற்றும் தானம் உள்ளிட்ட நல்ல பழக்கங்களை கற்று கொடுப்பது உள்ளிட்டவற்றை பெற்றோர்கள் பின்பற்றலாம்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.