திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் 'பபூன்'. இந்த படத்தில் நாயகியாக நடிகை அனகா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளி 23-ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.