Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

    வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

    மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    NDA தலைமையிலான கூட்டணி ஆட்சியில், மோடி 3ஆவது முறையாக பிரதமராகியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    அதில், ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் கீழ் மற்றும் 715 லட்சத்திற்கும் மேல் ஈட்டுவோருக்கு வரிச் சலுகை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments