Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்வீட்டை அடமானம் வைத்த தமன்னா?

    வீட்டை அடமானம் வைத்த தமன்னா?

    தமிழில் நடித்த ‘ஜெயிலர்’, ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளதால், தமன்னா மீது திரைத்துறை கவனம் குவிந்துள்ளது.

    இந்நிலையில், மும்பையில் உள்ள தனது 3 அப்பார்ட்மெண்ட்களில் ஒன்றை சுமார் 37 கோடிக்கு அவர் அடகு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுமட்டுமல்ல, வணிக வளாகம் ஒன்றை 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து, 372 லட்சம் முன்பணம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments